News details

ஜெப் பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் என்எஸ் - 15 ரக ராக்கெட் சோதனை வெற்றி

வாஷிங்டன்: ஜெப் பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் என்எஸ் - 15 ரக ராக்கெட் சோதனை வெற்றி பெற்றது. விண்வெளியில் பிரிந்த என்எஸ் - 15 ராக்கெட்டின் பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்தில் தரையிறங்கியது.