News details

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து புதுச்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்ததை அடுத்து , மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் என்பதால் 12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் நேற்றிரவு மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.