News details

ஊரடங்கை மீறி வருபவர்களுக்கு ஆய்வாளர் குணபாலன் அறிவுரை கூறி அனுப்பினார்.

கடலுர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி துறையினர் பல கட்டுப்பாடுகளை எடுத்து வரும் நிலையில் இன்று காலை காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி துறையினர் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கி முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறி வருபவர்களுக்கு ஆய்வாளர் குணபாலன் அறிவுரை கூறி அனுப்பினார்.