News details

புளியங்குடியில் தான் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்குமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பல வேசம் தெருவைச் சேர்ந்த பாலு (எ) பாலையா , அவர் அரசு மருத்துவராக பணியாற்றி ஒய்வு பெற்று, தற்போது அமமுகவில் தென்காசி மாவட்ட மருத்துவ அணி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று அறிவித்த நிலையில் தனி வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிந்தார். மேலும் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொட்டு அதிமாக பாதிப்பு ஏற்பட்டது புளியங்குடியில் தான் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்குமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது...