News details

மருந்து தட்டுப்பாடு காரணமாக மும்பையில் 41 தடுப்பூசி மையங்கள் மூடல்

மருந்து தட்டுப்பாடு காரணமாக மும்பையில் இந்த மாதம் 75 மையங்கள் மட்டும் செயல்பட்டன. தமிழக அரசு 45 வயது மேற்பட்டோர்க்கு தடுப்பூசி போடும் என்று அறிக்கை விட்டதும் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மும்பையில் உள்ள தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று 45 ஆயிரத்து 326 பேருக்கு தடுப்பூசி போ