News details

சினிமா நடிகை நந்திதாவுக்கு கொரோன தொற்று உறுதியானது.

இப்பொது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை நந்திதா. தற்பொழுது அவருக்கும் கொரோன தொற்று உறுதியானது. விஜய் 65 படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்கடே அவர்களுக்கும் கொரோன உறுதியானதை தொடர்ந்து அவரும் தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளார்.