News details

பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுக்கா அருகிலுள்ள வளையம்பட்டி என்னும் ஊரில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் . வரலட்சுமி.இவர் பழைய ஐநு}று, ஆயிரம் ரூபாய்களை மாற்றுவதற்காக வளையம் பட்டிக்கு வந்துயிருகிறhர். அங்கு அருள் சின்னப்பர் என்பவருடன் பணத்தை மாற்றும் பொழுது காளையார் கோவில் பகுதி காவல்துறை அதிகாரிகளால். கண்காணிக்கப்பட்டு கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.அப்போது முதற்கட்ட விசாரணை டி.எஸ்.பி. பால்பாண்டி அவர்களின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்டு. பணம் எண்ணப்பட்டு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அருள் சின்னப்பர் கைது செய்யப்பட்டுள்ளார். பைட்-----டி.எஸ்.பி பால்பாண்டி காளையார்கோவில் 4 கோடியே 80 லட்சம்; பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் டி.எஸ்.பி பால்பாண்டி தலைமையில் முதற்கட்ட விசாரணை