News details

ஒற்றையானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூர் அருகே விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் ஒற்றையானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொத்தூர் ,பாலு}ர் , மாச்சம்பட்டு, ஓனாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த ஒரு வார காலமாக ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் நிலையில,; நேற்றிரவு பாலு}ர் பகுதியில் மலையடிவாரம் உள்ள விவசாயிகள் மூர்த்தி ,சாமி என்பவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. பைட்-----விவசாயி சினேகா ஆம்பூர் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றையானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை