News details

ஸ்புட்னிக் வி தடுப்பூசி மே 1 இந்தியாவிற்கு கிடைக்கும்

கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின் கோவிஷியல்ட் இந்த இரண்டு தடுப்பூசிகளும் தற்பொழுது போடப்பட்டு வருகின்றன. இதனையடுத்து ரஷியாவின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி மே 1 ஆம் தேதி இந்தியாவிற்கு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது