News details

காஸ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் உள்ள கோமர்நாக் அருகே வைலூ என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர்க்கும் பயங்கரவாதிக்கும் இடையே கடும் சண்டை நிலவியது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.