16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை !!

தமிழகம்பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை !!

பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை; நவ.16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் ஆலோசனை!

28 September 2020

தமிழகத்தில் நாத்திகத்திற்கு இடமில்லை !!

தமிழக அரசின் உரிமைகளை மத்திய அரசுக்கு அதிமுக தாரைவார்த்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருப்பது பொய்யான தகவல் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

28 September 2020

இனி நியாயவிலை கடைகளிலும் வெங்காயம் !!

சென்னை தேனாம்பேட்டை கூட்டுறவு சிறப்பங்காடியில், வெங்காய விற்பனையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்..

28 September 2020

அதிமுகவின் 49 - ஆம் ஆண்டு தொடக்க விழா !!

அ.தி.மு.க. 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த தினத்தை அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

28 September 2020

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் !!

தீபாவளிக்கு சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

28 September 2020

தந்தை, மகள் வெட்டிக்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே நள்ளிரவில் மதுபோதையில் தந்தை, மகன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

28 September 2020